akholistichealing.com

Mayura Bandham

மயூர பந்தம்

மயூர பந்தம் என்பது பாம்பன்சுவாமிகள்அருளிய ஒரு தெய்வீக பந்தம் (தெய்வ கவிதை) ஆகும். இது முருகனின்மயூரவாஹனத்தின்சக்தியைபிரதிபலிக்கிறது. இந்தப்பந்தத்தின் மூலம் பக்தர்கள்தம்முடைய மன ஒழுங்கும்ஆற்றலும், ஜெயமும் மேம்படச் செய்ய முடியும்.

நோக்கம் (Purpose):

– முருகபக்தியில் நிலைத்த நிலை அடைய
– மனநிலை அமைதியாகவும்உறுதியாகவும் இருப்பதற்காக
– சூரசம்ஹாரம் போன்று வாழ்க்கையில் எதிரிகளை அழிக்க கருணை வேண்ட

நன்மைகள் (Benefits):

– மன சாந்தி மற்றும் மன உறுதி கிடைக்கும்
-வெற்றியையும்ஜெயத்தையும் பெற உதவுகிறது
– பாதுகாப்பு மற்றும் தெய்வீக ஆறுதல் தரும்
– பயம், சஞ்சலமானஎண்ணங்கள், எதிர்மறை சக்திகள் நீங்க உதவுகிறது
– படிப்பு, வேலை, தொழில் போன்றவற்றில் சிறப்பு ஏற்பட உதவுகிறது

இந்தப்பந்தத்தைநித்யம்பக்தியுடன் பாராயணம் செய்தால் முருகனின் அருள் நிச்சயம் உறையும். 
விஷேஷமாக மயிலின் சக்தி வாழ்க்கையில் நிலைத்த முறையில் செயல்பட உதவும்.

Mayura Bandham by Pamban Swamigal is a sacred poetic composition that invokes the divine energy of Lord Murugan’s peacock mount (Mayil Vahanam). This spiritual hymn is believed to channel the protective and victorious energy of the peacock, symbolizing wisdom, courage, and divine grace.

Purpose:

– To gain mental focus, inner strength, and divine protection

– To remove fear, confusion, and negative influences

– To invoke Murugan’s grace for success in personal and spiritual life

Benefits:

– Brings mental peace and confidence

– Promotes success and protection in life challenges

– Removes evil energies, fears, and obstacles

– Helps in education, career, and spiritual growth

– Strengthens devotional connection with Lord Murugan

 

Chanting Mayura Bandham regularly, especially on auspicious Murugan days like Shashti, Krittika, or Tuesdays, brings divine blessings and stability. It is a powerful spiritual practice for devotees seeking Muruga’s protection and guidance.

error: Content is protected !!
akholistichealing.com